அன்பின் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களுக்கு

"மாற்றம் - அதுதான் எமது தேவை" என்ற தொனியில் உலக மட்டத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரவேண்டிடும் என்று அமெரிக்காவின் ஜனாதிபதியானார் பராக் ஒபாமா.
அவர் ஒரு முஸ்லிம் என்றும் அவர் முஸ்லிம்களுக்கு உதவுவார் என்றும் உலக முஸ்லிம்களில் பலர் எதிர்பார்த்து அவரது கதிரையை ஆதரித்தனர்.
ஆனால் இரட்டை வேட சாணாக்கியத்தை கையிலெடுத்துக்கொண்டு அமெரிக்க சட்டமன்றம் எதை எழுதப்பாடா யாப்பாக கொண்டிருக்கின்றதோ, எந்த நடைமுறையை எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் கொண்டிருந்தார்களோ அதே மகுடத்தில் புதுமையாகவும் வேகமாகவும் விவேகமாகவும் வீர் நடைபோடுகின்றார்.

து என்ன அந்த எழுதப்பாடா யாப்புச்சட்டம்??
1. .  எங்கு முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ அங்கு அவர்கள் நிம்மதி இழக்கப்பட வேண்டும்,
2. .  முஸ்லிம் நாடுகளின் எண்ணை கிணறுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்குள் முடக்கப்பட வேண்டும்,
3.  இஸ்லாமிய தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் அந்த தலைவர்கள் அமெரிக்க கைக்குழந்தைகளாக செயலாற்ற வேண்டும்,
4.   அமெரிக்க, மற்றும் வல்லரசு நாடுகள் ஏகமனதாக எடுக்கும் எந்த சட்டமானாலும் எல்லா முஸ்லிம் நாடுகளும் கண்ணை, காதை பொத்திக்கொண்டு ஒப்புதலிக்க வேண்டும்.

இது உண்மையில் நடந்தேறுகின்றதா ????? என்பதற்கு இஸ்ரேலிய மன்றத்தில் அரங்கேற்றப்படும் இந்த மனிதாபிமானமற்ற சில நடத்தைகளே போதுமானது.

அன்பின் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களுக்கு,
உங்கள் நேர்வழிக்கு அளவற்ற அந்த இறைவனிடத்தில் பிரார்த்தித்துக்கொண்டவனாக,
உலகில் இரண்டு வகையான மனிதர்கள் மட்டுமே வாழ்கின்றார்கள், ஒன்று: நல்லவர்கள், சட்ட்த்துக்கு கட்டுப்பட்டு ஏனைய மக்களையும் மதித்து வாழ்கின்றவர்கள்,
இரண்டாவது வகையினர்: கெட்டவர்கள், அவர்கள் சட்டங்களை மதிக்காதவர்கள், சுயநலவாதிகள்.
எப்போது தண்டைனை வழங்கும் போது இவைமட்டும் தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இது தவிர அப்பாவி மக்கள் உலகில் பல பாகங்களிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கு சரியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய பொருப்பு வல்லரசுகளின் ஜனாதிபதியாகிய உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
"அல்லாஹ்வாகிய இறைவனே அனைத்துக்கும் நீதிபதி, அவனிடத்தில் அநீதிக்கு இடமில்லை".

நன்றி                                                            
சமூக அவலங்கள் கண்டு வாய்திறந்தவாய்...எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

3 comments:

Anonymous said...

thanks Dear RIlwan

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னும் அதிகமாக எழுதப்பட வேந்தும்,

நன்றி

தமீம்

Anonymous said...

Dear HoN president,

it should take seriously and fix a good solution.


Well wisher.