ஜூலை நான்கு !!!!

ஜூலை நான்கு !!!!
ஏன் ????
எதற்கு ??         எதைச் சொல்ல??
  யார் தேவைக்காக???

எதை சாதிக்க???              யார் கூடவேண்டும்???

                                    எங்கு கூடவேண்டும்???
July -4 , 2010 ??   -

என்ன எதிர்பார்ப்பு???


சுருக்கமாகச் சொன்னால்......

ஜூலை நான்கு !!!!

முஸ்லிம்க்களின் உரிமையை வேண்டிய ஒரு திட்டமிட்ட போராட்டம் எதிர்வரும் ஜூலை நான்கு, 2010, சென்னை, தீவுத்திடலில் இடம்பெற இருப்பது அனைவரும் அறிந்ததே.

நேற்று இந்திய நாட்டை ஊட்டி வளர்த்தவர்கள் இன்று அதே நாட்டில் அகதிகளாய், அநாதரவற்று தவிக்கின்றனர் இந்திய முஸ்லிம்கள்
நேற்று முகலாய மன்னர்கள் இந்திய நாட்டை வளர்க்க வியர்வை சிந்தினார்கள், இன்று அதே சமூகத்தை அழிக்க பாப்பனர்கள் வியர்வை சிந்துகின்றார்கள்.
முஸ்லிம்கள் நேற்று இந்தியாவை பாதுகாக்க பள்ளிகள் தோறும் எதிர்ப்பு பயான்கள், பாடசாலைகள் முழுதும் ஆங்கில கல்வி பகிஷ்கரிப்புக்கள் இன்று அதே ஆங்கிலயர்களை வைத்து முஸ்லிம்களுக்கு சதிசெய்கின்றது இந்து அரசு.
இந்த நிலை மாறிவதற்கே நாம் எல்லோரும் தீவுத்திடலில் ஒன்றிணைவோம்.

     
  வாழ்ந்தால் உரிமைகளுடன் வாழ்வோம் அல்லது உரிமைகளுக்காக வாழ்வோம்

இது எமது வாழ்நாள் கோஷமாகட்டும்.எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

2 comments:

Anonymous said...

இன்ஷா அல்லாஹ், இது ஒரு பெரிய வெற்றீயாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.

வாருங்கள் எல்லோரும் சேர்ந்து பிரார்த்திப்போம்..

இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு www.onlinepj.com இங்கு செல்லலாம்

நன்றி
பாரிஸ் - துபாய்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் ரிழ்வான்,

மாற்றங்கள் எல்லோரிடத்திலும் தேவை.

அதை ஒவ்வொரு தனிநபரும் ஏற்று நடக்க வேண்டும்.

உங்களது முயற்சிகளுக்கு நன்றி.