சுடச் சுட நேரடிக் காட்சியாக - July 4

அன்பின் நண்பர்களே!!!

வக்களித்தது போல் எமது ஜூலை நான்கு பேரணி இப்போது நேரடியாக ஒழிபரப்பப்படுகின்றது.

இணைந்திருக்க வேண்டிய பக்கம் - http://www.tntj.net/july-live/

அத்துடன் இந்நிகழ்ச்சி சிறப்புற்று நிறைவு பெற உங்கள் அனைவறது பிராத்தனைகளும் மிக முக்கியமானதாகும்.


பேரணி தொடர்பான உங்கள் கருத்துக்களையும் அதில் பதியலாம்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

7 comments:

Sheik Syed said...

Insha Allah.. God almighty will give success to all our good efforts.

Anonymous said...

இன்ஷா அல்லாஹ், அதைத்தான்

நாமும் எதிர்பார்க்கிறோம்.

அமீர்

Anonymous said...

அல்லாஹு அக்பர்

மக்கள் மண்டபத்தை நோக்கி சார சாரியாக வந்தவண்ணம் இருக்கின்றார்கள்.

நன்றி
இஸ்ஸதீன் றிழ்வான்

Anonymous said...

Can we know How many people totally gathered ?

Issadeen Rilwan - Changes Do Club said...

அல்ஹம்துலில்லாஹ்,

எமது சகோதரர்களின் இடைவிடா உழைப்பு, தழிழ் நாடு முஸ்லிம் மக்களுக்கு பாரிய வெற்றியை ஈட்டித்தரக்கூட வகையில் நேற்றைய பேரணி நடந்தேறியது.

எதிர்பார்த்த மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையை பார்க்க முடிந்தது.

மக்கள் வருகை தீவுத்திடல் தாண்டி மவுன்ட் ரோட் வரை நீண்டிருந்ததாக அங்கிருந்து வந்த செய்திகள் சொல்லுகின்றன.

அல்ஹம்துலில்லாஹ்,
அல்லாஹுக்கே எல்லாப் புகழும்.

Issadeen Rilwan - Changes Do Club said...

வரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு!
மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை!
புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

click to read full article with photeos -
http://www.tntj.net/?p=17400


thanks

Issadeen Rilwan - Changes Do Club said...

வரலாறு காணாத மிகப் பிரம்மாண்டப் பேரணி மாநாடு!
மக்கள் வௌ்ளத்தில் மூழ்கிய சென்னை!
புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

http://www.tntj.net/?p=17400

நன்றி