கிறிஸ்துவர்கள் என்று தங்களை அடையாலப்படுத்திக்கொண்ட அதிகமானவர்களிடத்தில் கவனிக்ககூடிய விடம் என்னவென்றால்;
கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள்,
ஆனால் புனித பைபிளை படித்திருக்கமாட்டார்கள்,
அல்லது படித்தவர்கள் உரிய கருத்துக்களுடன் படித்திருக்கமாட்டார்கள், அல்லது மூல பிரதியை படித்த்டிருக்கமாட்டார்கள்,
அல்லது கிறிஸ்துவ அறிஞர்கள் சொல்லுவதை கண்மூடி பின்பற்றுபவர்களாக இருப்பார்கள்.
இந்த காரணங்களால் தான் இதுவரை கிறிஸ்துவ லேபல்களுடன் வலம்வருகின்றார்கள்.
உண்மையில் புனித பைபிள் என்று சொல்லுவது வேத நூல்தானா? என்ற கேள்விக்கான விடைக்கு காத்திருங்கள்
தொடர்ந்தும்...............
5 comments:
Dear Brother,
I am waiting for your next article about Bible.
Thanks
Muzammil
//உண்மையில் புனித பைபிள் என்று சொல்லுவது வேத நூல்தானா? என்ற கேள்விக்கான விடைக்கு காத்திருங்கள்// புனித பைபிள் என்று சொல்வது வேத நூல் இல்லையென்றே வைத்துக்கொள்வோம், அப்போ அதிலிருந்து காப்பியடிக்கப்பட்ட குரான் மட்டும் எப்படி வேதநூலாக இருக்கமுடியும்? இதற்கான விடையும் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
அன்பின் இஸ்ஸதீன் றிழ்வான்,
நீங்கள் கட்டாயம் இதற்கு விடையளித்தே ஆக வேண்டும்.
நன்றி
அன்வர் சாதாத்.
திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?
http://www.islamkalvi.com/portal/?p=622
அன்பின் நண்பர்களின்
கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தொடராக பதில் சொல்லப்படும்.
அதன் முதல் தொடருக்கு இந்த பகுதிக்குள் உள்நுழைக.
http://changesdo.blogspot.com/2010/07/blog-post_07.html
நன்றி
Post a Comment