மேற்குலகில் ஒரு பக்கம் மத போதகர்களின் ஓரினச்சேர்க்கை அம்பலமாகி உலகம் சூடுபிடித்திருக்கும் நிலையில் ஒரு பால் திருமண அனுமதிக்கான நிதிமன்றத்தை நாடிய போராட்டங்களும் தொடர்கின்றன.
பெரும் பெரும் பல்கலைகழக பட்டப்படிப்புக்களை ஏந்திய ஏகாதிபத்தியர்களுக்கு எது நாகரியம் என்று கற்றுக்கொடுக்க எம்மை அழைக்கிறார்கள்.
ஆணை ஆண் திருமணம் (gay marriage) செய்துகொண்டு குடும்பம் நடத்துவதையும் பெண்ணை பெண் திருமணம் (lesbian) செய்து கொந்து திருமணம் நடத்துவதையும் வேண்டிய போராட்டமே இதுவாகும். இந்த நாகரிமற்ற, மிருகத்தனமான அனுகுமுறைக்கும் நாட்டின் ஜனாதிபதிக்ளும் துணையா என்று சிந்திக்க தூண்டுகிறது. அண்மையில் வெளிவந்த, வந்துகொண்டிருக்கும் அமெரிக்க செய்திகள் அதற்கு ஆதாரமாக அமைகின்றன. ----------------------------------------------------------
08/05/10 09:38 AM ET
- President Obama remains opposed to same-sex marriage despite a federal judge's decision to strike down a ban on such marriages, a top White House adviser said Thursday. The Obama administration has found itself in a difficult position at times on the issue of gay rights. The president has endorsed civil unions and repealing the military's "Don't ask, don't tell" policy. He's also expanded benefits to federal employees in same-sex relationships. இந்தச் செய்தியை உறுதிப்படுத்த இங்கு செல்லவும்...... ----------------------------------------------- What Does Obama Really Think About Gay Marriage? A Telling Timeline.
2010: After the Perry decision, which struck down Prop 8, the White House releases thisstatement: “The president has spoken out in opposition to Proposition 8 because it is divisive and discriminatory. He will continue to promote equality for LGBT Americans." Meanwhile, White House senior adviser David Axelrod tells MSNBC that Obama "does oppose same-sex marriage, but he supports equality for gay and lesbian couples. … He supports civil unions. That’s been his position throughout. So nothing has changed." இந்தச் செய்தியை முழுமையாகப் பெற்றுக்கொள்ள.....எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment