காணாமல் போன திறப்புக்கு ஒரு மிஸ் கோல்


ம்ம மலையாள நண்பரின் செயல் பரத்த சிரிப்பை ஏற்படுத்தியது,

திறப்பை (Key) காணவில்லையாம், அதற்கு ஒரு மிஸ்கோல் கொடுத்தாராம்.

எப்போதாவது நமது கைகளில் இருக்கும் மொபைல் எங்கே வைத்தேன்
என்று தெரியாத போது உடனே வேற ஒரு மொபைலை எடுத்து அந்த
நம்பருக்கு ரிங்க் கொடுப்போம், வைத்த இடத்தை கண்டுபிடித்து விடுவோம்.

வீட்டில் இருக்கும் போது அல்லது பயணத்தில் இருக்கும் போது நம்முடன்
இருக்கும் பிள்ளைகள் அல்லது நண்பர்கள் திடீரென்று நமக்கு பக்கத்தில்
இல்லை என்றால் அவர் பெயர் சொல்லி அழைப்போம், நம் அழைப்பை
அவர் செவியுற்றால் உடனே பதில் சொல்லுவார்.

ஆனால் இந்த பலக்கத்தில் ஒரு நண்பர் என்ன பண்ணுனார் தெரியுமா?
அவர் திறப்பை எங்கே வைத்தேன் என்று தெரியாமல் அதற்கு மிஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
என்னயா ஒரு மணித்தியாலமா மொபைல காதிலேயே வைத்துக்கிட்டு
இருக்க?
கேள்வி கேட்கும் போது தான் திறப்ப காணல, அதற்குத்தான் என்றார்.
சிரித்தே செத்துப்போவனும் போல இருந்தது இதை கேட்டவுடன்.


அடுத்து வருவது:
ஓரினச்சேர்க்கை-ஆய்வு : .அருள்மொழிக்கு ஒரு பதில்
தசாப்தங்கள் கடந்தும் வெளிநாட்டு உழைப்பு
என் மகம் ஒரு லீடர், தொடர் - 16



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: