ஓரினச்சேர்க்கை-ஆய்வு : க.அருள்மொழிக்கு ஒரு பதில்


இந்த மாதங்களில் அதிகமாக எய்ட்ஸ் பற்றி ஆங்காங்கே பேசப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

அப்போது தான் என்னால் இந்த தலைப்பை பார்க்கக்கிடைத்தது,
மூச்சுவிடாமல் வாசிக்கும் போதுதான் அன்பின் கஅருள்மொழிக்கு சில செய்திகளை அன்பாய்ச் சொல்ல வேண்டும் என்ற நோக்குடன் வார்த்தைகளை ஒன்று சேர்க்க ஆரம்பித்தேன்.

உலகில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு பற்றி தெரிந்தவர்களுக்கு ஓரினச் சேர்க்கை பற்றி அதிகம் தெரிந்திருக்கும்.
எய்ட்ஸுக்கு வித்திட்டது ஓரினச் சேர்க்கைதான்முதலில் ஓரினச் சேர்க்கையாளர்களிலிருந்து தான் எச் ஜ் வி கிருமி கண்டுபிடிக்கப்பட்டதுஅது மிக வேகமாகப் பரவி பாரிய உயிர் காவியாக இன்று நடமாடுகிறது.

அதிக எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இந்தியாவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ் நாடு இருப்பதை சொல்லுவது இந்த இடத்திற்கு பொருத்தம் தான்.

(இங்கு நீல நிற எழுத்தில் உள்ளவைகள் மாற்றங்கள் தேவைக்கு சொந்தமானது,
கருப்பில் உள்ளது கோவை செய்திகள்  பகுதியில்  . அருள் மொழி அவர்களால் எழுதப்பட்டது.)

<பெண்கள் பூப்படையும் காலம் சராசரியாக பன்னிரெண்டு முதல் பதினான்கு வயதுவரை (இடம்,இனம்சூழல்மாறுபாடுகளுக்கு உட்பட்டது). ஆண்கள் பாலுணர்வுத் தூண்டுதலை உணரும் வயது சராசரியாக பதினைந்தாகும்இந்த வயதிலிருந்து ஆணுக்குப் பெண்ணும்பெண்ணுக்கு ஆணும் கவர்ச்சிப் பொருளாகத் தெரிவார்கள்இதனால்பாலுணர்வு தூண்டப்பட்டு உடலுறவுக்குத் தயாராகிறார்கள்ஆனால்இந்த வயதில் உடல்தகுதி மட்டுமல்லாமல் கல்விபணம்அந்தஸ்து ஆகியவை போதிய அளவுக்குப் பெறமுடியாததால் அவர்களுக்குத் திருமணம் செய்து பாலுணர்வுத் தேவையைத் தீர்த்துக்கொள்ள வழி ஏற்படுத்த முடிவதில்லை.

இந்தக் காலகட்டத்தில் எதிர்பாலினரின் துணை கிடைக்காததால் பாலுணர்ச்சியைத் தணிக்கும் வழியில்லாமல் திண்டாடுவார்கள்இதற்குபாலுறுப்புகளின் வேலையில்லாத் திண்டாட்டம்(Sexual organs unemployment) என்று பெயர்.>

இளம் வயதில் அல்லது பாடசாலை பருவத்தில் திருமணம் செய்து தமது பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ள முடியாததால் ஓரினச் சேர்க்கையில் ஈடுபதுவது பரவாயில்லைகாரணம் அவர்கள் பாலுறுப்புக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குள்ளாகிறார்கள் என்று மறைமுகமாக சொல்லுவதை சகோதரரின் கட்டுரையில் பார்க்க முடிகிறது.

<சுய இன்பம்
பெண் துணையில்லாமல் ஆணும்ஆண் துணையில்லாமல் பெண்ணும் தனக்குத்தானே பாலுணர்ச்சியைத் தணித்துக்கொள்ளும் முறைதான் தன் இன்பம் (சுயஇன்பம்மைதூனம்)எனப்படுவதுபொதுவாக எல்லா ஆணும் பெண்ணும் துணை கிடைக்காத நிலையில் மேற்கொள்ளும் முறை இதுதான்இந்த முறை எல்லா வகையிலும் பாதுகாப்பானது என்பதால்,மருத்துவர்களும் இதைத் தவறில்லை என்கிறார்கள்ஆனாலும்மக்கள் இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.>

சுய இன்பத்தின் மூலம் பல பாதிப்புக்கள் இருக்கிறது என்று வைத்தியர்களுக்கு மத்தியில் வாக்கு வாதங்களும் விவாதங்களும் நடந்து வரும் நிலையில் ஒரு சில வைத்தியர்கள் அது பரவாயில்லை என்ற கருத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதனை போதிப்பதுடன் சுய இன்பத்தை மக்கள் வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் காட்டத்தேவையில்லை என்பதை இங்கு சொல்ல வருகிறீர்களா?

சுய இன்பம் என்று ஆரம்பிக்கின்ற இளசுகள் தான் ஓரினச் சேர்க்கை, விபச்சாரம் என்று முன்னேறுகின்றார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

<ஓரினச்சேர்க்கைசுயஇன்பம் கொள்வதையே வெட்ககரமானது என்று நினைக்கும் சமூகம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்சுயஇன்பத்தைப் போலவே எதிர்பாலினரின் துணைகிடைக்காத நிலையில்தான் பெரும்பாலான ஓரினச்சேர்க்கைகள் நடைபெறுகின்றன.>

திருமணம் முடிக்கத் தேவையில்லை அல்லது கூடாது என்ற சட்டம் மதங்களின் பெயரில் உண்டாக்கப்பட்டதனால் தான் பலருக்கு துணைவியர் இல்லாது போகிறது, அதை ஒரு சாட்டாக வைத்து தன்னுடன் இருக்கும், வாழும் ஒரே பால் நண்பர்களுடன் சேர்ந்து காம இச்சையை தீர்த்துக்கொள்ளும் நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

<இந்துமதமும் ஓரினச் சேர்க்கையும்>

இந்து மதத்தில் இது தொடர்பாகச் சொல்லப்படுகிறது என்று ஆரம்பித்து ஏன் இஸ்லாத்தையும் சேர்த்து புனித மார்க்கத்தை கொச்சைப்படுத்த புறப்பட்டிருக்கிறீர்கள்?ஓரினச்சேர்க்கை தொடர்பாக இஸ்லாம் மட்டுமே அதிகளவில் கடுமையான சட்ட ஒழுங்குகளை முன்மொழிந்திருப்பதுடன் இந்த நடைமுறை உலகில் உருவாகக் கூடாத விதத்தில் அடிப்படை ஓட்டைகளை ஆரம்பத்திலேயே அடைத்துவிட்டது.

இஸ்லாத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பாக கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் புனித அல் குர்ஆனை அல்லது நபி முஹம்மத் ஸல் அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களை தேடிப்பார்க்க வேண்டும்அதில்லாமல் முஸ்லிம் பெயர் தாங்கிகளின் ஒரு சில கருத்துக்களை ஆதாரமாக சபையில் சமர்ப்பிப்பது அறிவுபூர்வமற்றது.

<புனித நூல்களாகக் கருதப்படும் இதிகாசங்-களும்புராணங்களும் பல கடவுள்கள்தேவதைகள்,கதாநாயகர்கள் புறவழி உறவு மூலமாகப் பிறந்ததாகக் கூறுகின்றனமாறாகஓரின உறவுக்காக யாரும் தண்டிக்கப்பட்டதாகக் கூறவில்லைஅய்யப்பன் என்கின்ற கடவுள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

பதினான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருதபெங்காலி இலக்கியங்கள் (இன்றளவும் மிகப்பிரபலமான கீர்த்திவாச ராமாயணம் உட்படபாகிரத மன்னன் (கங்கை நதியைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தவன்இரண்டு விதவைப்பெண்களுக்குப் பிறந்ததாகக் கூறுகிறதுபாகிரதன் என்ற பெயரே இரண்டு பெண்ணுறுப்புகளுக்குப் பிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது.> எப்படி சாத்தியமாகும் என்பதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நாங்களும் தெரிந்துகொள்வோம்  <(Bhaga – Vulva) இந்து மருத்துவ நூல்களும் முதல் நூற்றாண்டிலிருந்தே பால்பால்வேறுபாடுஓரினச்சேர்க்கை விருப்பம் ஆகிய அறிவியல் ரீதியான பாகுபாடுகளை விளக்குகின்றன.>

பெளகுத்தறிவுக்கு உற்பட்டால் போல் செய்திகளைச் சொன்னால் பாமர மக்களும் விளங்கிக்கொள்வார்கதானே!

<திருமணம் என்பது ஆன்மாவின் கலப்புஇதில் ஆண் பெண் வேறுபாடு இல்லைஇரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்த சைவ அர்ச்சகரின் கருத்து இது.>

சைவ அர்ச்சகர் ஏன் இதை சொல்லுகிறார் என்பதற்கு கொஞ்சம் கீழே வாருங்கள் விளக்கம் கிடைக்கும்.

<ஓரினச் சேர்க்கைப்பற்றிய அறிவியல் விளக்கங்கள்:>

ஓரினச் சேர்க்கைப்பற்றிய அறிவியல் விளக்கங்கள் என்ற பெயரில் அறிவில்லா விளக்கங்களை பட்டியலிட்டிருப்பதை தொடர்ந்தும் வாசிக்கும் போது பெற்றுக் கொள்ளலாம்.

<பரம்பரைக் கூறுகளின் தாக்கத்தைசட்டத்தாலோசமூகத்தின் கண்டனத்தாலோ மாற்றுவது என்பது இயலுமாஎன்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஆண்பெண் உடலுறவு கொள்வதால் தான் மனித இனம் நிலைத்து வாழமுடிகிறது என்பது உண்மைதான்அதே சமயம் இனப்பெருக்-கத்திற்காக உடலுறவு கொள்ளுதல் மட்டுமே ஒவ்வொரு ஆண் பெண்ணின் முடிவான செயலல்லவேஅப்படிப் பார்த்தால் குழந்தைப்பேறு தேவையில்லை எனும்போது உடலுறவு கொள்ளவே கூடாதல்லவா?>

மனிதனின் இயற்கையையும் அவனுடன் சேர்ந்து வாழும் காம உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளாதது கவலையாக இருக்கிறது, ஆனால் அதற்கு பரம்பரைக் கூறுகள் என்று சொல்லி ஆதரவாளர்களை திரட்டுவது பரம்பரைக்கு மாற்றமானதாகும்.

வயிற்றுப் பசி வரும் போது உணவு உண்ணுகிறவன்மல சலத்தை வெளியேற்றதான் உண்ணுகிறோம்மலசலத்தை வெளியிடத்தேவை இல்லையென்றால் உண்ண தேவையில்லை என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியுமா?

<தன்பாலினருடனே (Same Sex) வாழும் சூழல் அதிகமாகும்போதும் ஓரின உறவு கொள்வதற்கான மூன்றாம் காரணம் உண்டாகிறதுமனிதர்கள் வெவ்வேறு நிறத்தில் பிறக்கிறார்-கள்சிவப்பு,வெள்ளைகறுப்புமஞ்சள் நிற மனிதர்கள்ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவைஆசை,விருப்பம்வெறுப்பு என மாறுபட்ட குணங்கள் உண்டுஎன்றாலும்ஒருவரை ஒருவர் வெறுக்கக் கூடாது என்று சொல்கிறோம்ஆனால்ஒரே நிறத்திலிருக்கும் ஒரே இனத்திலிருக்கும் (race) ஓரின உறவுப் பழக்கமுள்ளவர்களை வேறு இனமாக வெறுப்புடன் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

தான் வாழ்கிற பிரதேசத்தில் உள்ள மக்களிடையே உள்ள இன மத வேறுபாடுகளை சரி வர கவனத்தில் கொள்கிறவர்கள் தேவையற்றஅசிங்கமான விடயத்தை பேசும் போதும் மட்டும் ஏன் வெட்கமில்லாமல் இந்த வார்த்தைகளை பாவிக்கிறீர்கள்?>

உண்மையில் சில பிரதேசங்களில் சில இனத்தவர்களில் ஓரினச் சேர்க்கை நிலை நிற்பதற்கும் அதற்காக வாதாடுவதற்கும் பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

1.   இந்துகிறிஸ்தவபெளத்த மதங்களில் மத குருமார்கள் திருமணம் செய்யாது பிரமச்சாரிகளாக தங்களது வாழ்க்கையை பிரகடப்படுத்திக்கொண்டு
நான்கு சுவர்களுக்கிடையில் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ வசமாக மாட்டிக்கொண்டால் தங்களது கைவரிசையை காட்டிவிடுவார்கள்.

2.    மத குருமார்கள் தங்கும் விடுதிகளில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

3.   கிறிஸ்தவ மதத்தில் சிஸ்டர்மார்கள் (Sisters) என்று பிரமச்சாரிகளாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டவர்களுக்குள்ளும் லெஸ்பியன் (Lesbian) என்கிற பெண்ணும் பெண்ணும் சேர்கின்ற நிலை இன்றளவும் தொடர்கின்றன.

4.    ஓரினச் சேர்க்கையை வியாபாரமாக மேற்குலகில் அறிமுகப்படுத்திபாடசாலை மாணவர்களுக்கு சிறிய பணத்தொகையை காட்டி அவர்களின் பிஞ்சு மனதில் ஆசையை விதைக்கின்றார்கள்.

இவர்களுக்கு மனிதனின் இயற்கையான ஆணும் பெண்னும் சேர்ந்து செய்யும் இன்ப உறவு தொடர்பான அறிவும் அனுபவமும் கிடைப்பதற்கு முன்னர் ஆணும் ஆணும் சேர்ந்து பகிரும் தகாத இன்பத்தை அறிமுகப்படுத்திவிடுகிறார்கள்.

இந்த பிரச்சினைகளில் சிக்குண்ட சிறார்கள்வாலிபர்களை அதிலிருந்து விடுபடுவதற்குரிய வழிகளை மத குருமார்களும் சீர் திருத்தவாதிகளும் மேற்கொள்வதை விட்டுவிட்டு உத்தியோக பூர்வ அனுமதியை மதங்கள் என்ற பெயரில் அவிழ்த்துவிடுவதுசமூக துரோகச் செயலாகும்.

<சட்டப்படி தகுதியுடைய வயதிலுள்ளவர்கள் ஆண் பெண் யாராகினும் அவர்களுடைய விருப்பப்படி எதிர்பாலினருடனோஒரே பாலினருடனோ கூட்டாளியின் விருப்பத்துடன் உறவு கொள்வதும் இணைந்து வாழ்வதும் சட்டப்படி மட்டுமல்லாமல் சமுதாய விதிகளின்படியும் மனிதர்கள் திறந்த மனத்துடனும் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கமுடியும் என்கிறார்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்ஓரின உறவை விரும்புபவர்கள் மிகமிகச் சிலரேஅதனால்மனித இனப்பெருக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது.
பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்பவையும் உண்டுதன்மகரந்தச் சேர்க்கை செய்பவையும் உண்டுஎல்லாமே பூக்கள்தானே.>

லூத்  என்ற ஒரு நபியை அல்லாஹ் ஒரு கூட்டத்தாருக்கு அனுப்பி இருந்தான்அந்த கூட்டத்தார் தான் ஓரினச் சேர்க்கையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி தங்களுடைய பெண்களை விட்டுவிட்டு ஆண்கள் ஆண்களை கொண்டு தங்களது காமப் பசியைத் தீர்த்து வந்தார்கள்.

அந்த சமூகத்தை எப்படி தண்டித்து பின் வரும் நம்மைப் போன்ற சமூகத்திற்கு படிப்பினைக்காக உபதேசம் செய்கின்றான் என்பதை அல்லாஹ் திருக்குர் ஆனில் தெளிவாகச் சொல்லுகிறான்.

 "உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்” என்றனர். (அல் குர் ஆன் 11: 79)

 "லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்றனர். (அல் குர்ஆன் 11 : 81)

 "நமது கட்டளை வந்த போதுஅவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து,அதன் மேற்பகுதியைக் கீழ்ப் பகுதியாக்கினோம். ((அல் குர்ஆன் 11 : 82)

வாலிபப் பருவத்தில் காமப் பசியைத் தீர்த்துக்கொள்ள தற்காலிக வழியைத் தேடிக்கொண்டு அதிலேயே காலம் பூராக தஞ்சம்புக நினைத்து நீதிமன்றங்களில் அனுமதி கேட்பது ஆறறிவுக்கு ஏற்றதல்ல.

கடவுள் ஆண் பெண் என்று இரு வேறு மனித இனத்தைப் படைத்து ஒருவரில் ஒருவருக்கு ஈர்ப்பையும் சுகத்தையும் நிம்மதியையும் உண்டுபண்ணி இருப்பதில் பாரிய தத்துவங்கள் இருக்கின்றன.

வயதுக்கு வந்து ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நீண்ட  தூரம் நகர்த்திச் செல்கின்றன.

கணவன் உழைக்கச் செல்லும் போது மனைவி அவருக்குத் தேவையான ஏனைய விடயங்களை கவனித்தல்உழைத்துத் திரும்பி வரும் கணவரும் காத்திருக்கும் மனைவியும் சேர்ந்து நிம்மதியாக காலம் கடத்தும் போதுவயது முதிர்ச்சிஇயலாமை பருவம் வரும் போது கணவன் னைவிக்குத் துணையாகவும் மனைவி கணவனுக்கு பக்கபலமாகவும் இருந்து இன்பித்து அனுபவிக்கின்றனர்.

இதே வாழ்க்கைப் போக்கை ஆணும் ஆணும் சேர்ந்து செய்ய முடியுமா?
இங்கு யார் யாரை கவனிப்பதுயாருக்கு யார் உழைப்பதுயாருக்கு யார் சின்னச் சின்ன அன்றாட தேவைகளை ஏவுவதுஅதனை செவியுற்று நிறைவேற்றுவது?
இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் ஒன்றாக சேர்ந்து வாழுவதால் ஏற்படும் இடைவெளியை கம்பனி தங்குமிட விடுதிகளில் அல்லது கல்லூரி விடுதிகளில் சேர்ந்து தங்கும் நண்பர்களிடத்தில் கேட்டுப் பாருங்கள் யதார்த்தத்தை நடைமுறை அனுபவத்துடன் பெற்றுக் கொள்வீர்கள்.

திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழும் போது தனது மனைவிக்காக சம்பாதிக்க வேண்டும்பிள்ளைகள் கிடைத்ததும் அவர்களுக்காக உழைக்க வேண்டும்அவர்கள் நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைகளை தேடித் திரிய வேண்டும்பாடசாலைப் பருவம் வந்துவிட்டால் பாடசாலை படி ஏற வேண்டும் என்ற கஸ்டங்களை சுமக்க தயாரில்லாத கோழைகள் தான் திருமணத்தை வெறுத்து ஓரினச் சேர்க்கைக்கு அடிமையாகி காலம் கடத்துபவர்கள்.

பிரமச் சாரிகளாக அறிவித்துக்கொண்ட குருக்கள் இந்த கஸ்டங்களில் இருந்து விலகி வாழ பார்க்கின்றனர்அதனால் இவர்களுக்கும் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஓரினச் சேர்க்கையை ஆதரித்து,  மனித வர்க்கத்தினுல் இழிவு நிறைந்த இந்த செயலை ஏதாவது சொல்லி நியாயப்படுத்துபவர்கள் எதோ ஒரு வகையில் அதனுடன் சார்ந்திருப்பவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆண்கள் தங்களுக்கு ஜோடியாக படைக்கப்பட்ட பெண்களையும் பெண்கள் ஆண்களையும் தெரிவு செய்துகொண்டு வாழ்க்கையின் தூய இன்பத்தை அனுபவிக்க முன்வாருங்கள்.

எப்போதும் நேருக்கு (+) மறை (-) இருப்பது போல் ஆணுக்கு பெண் தான் இருக்க வேண்டும்.

ஓரினச் சேர்க்கை தொடர்பான இன்னும் சில செய்திகளுக்கு மாற்றங்கள் தேவையில் வெளிவர இருக்கும் Hi Gays wake up!  என்ற ஆங்கில கட்டுரையை எதிர்பாருங்கள்.எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

17 comments:

கோவை செய்திகள் said...

நண்பர் அவர்களுக்கு, வணக்கம். தங்களின்
"ஓரினச்சேர்க்கை-ஆய்வு : க.அருள்மொழிக்கு ஒரு பதில்" என்ற பதிவினை எமது கோவை செய்திகள் வலையில் அப்படியே வெளியிட்டுள்ளோம். மிக்க நன்றி. தொடர்ந்து தங்களின் மேலான விமர்சனங்களையும், கருத்துக்களை கூறவும்.

Issadeen Rilwan said...

கோவை செய்திகள் ஆசிரியருக்கு நன்றிகள்.

Anonymous said...

http://www.ww2.aranijothish.com/story.php?id=19176

Anonymous said...

http://www.valaipookkal.com/story.php?id=40765

Anonymous said...

http://www.ww2.aranijothish.com/story.php?id=19176

Anonymous said...

bullshit post. உன்ன மாதிரி லூசோட ஆதரவு எங்களுக்கு தேவையில்லை.

Anonymous said...

/*ஓரினச் சேர்க்கையை ஆதரித்து, மனித வர்க்கத்தினுல் இழிவு நிறைந்த இந்த செயலை ஏதாவது சொல்லி நியாயப்படுத்துபவர்கள் எதோ ஒரு வகையில் அதனுடன் சார்ந்திருப்பவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.*/

அப்போ சினிமால வில்லனா இருக்குறவன் நிஜத்திலும் வில்லன். சைக்கோ சினிமா எடுக்குறவன் சைக்கோ. போடா டுபுக்கு.

Issadeen Rilwan said...

நீங்க யார் என்று சொன்னால் கொஞ்சம் தைரிரியமாக பேசலாமே?!

tamilan said...

CLICK THE LINKS TO READ

===> ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.

===> பகுதி 82 – 2 to 84. சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள். அடங்காகாம சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த அய்யப்பன். சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார் பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்.

.

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹு!
ஐந்து அறிவு பிராணிகள் கூட செய்யாத இழி செயலை செய்யும், ஆதரிக்கும் முட்டாள்கள் சிந்தித்து ஆறறிவு பெற முயற்சிக்க வேண்டும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ரிள்த்வான்,
நல்ல சிறப்பான பதில் இடுகை.
சிந்திக்கும் மக்களுக்கு நல்ல பதில்கள் உண்டு.

Anonymous said...

//ஐந்து அறிவு பிராணிகள் கூட செய்யாத இழி செயலை செய்யும், ஆதரிக்கும் முட்டாள்கள் சிந்தித்து ஆறறிவு பெற முயற்சிக்க வேண்டும்.//

ஃபரூக் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும், மதங்களில் ஓரினச்சேர்க்கையை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கண்டிப்பதால் அவற்றை எதிர்க்க எத்தனிப்பது மூளையற்ற செயல். அவற்றை தீர்க்கமாக ஆராய்ந்து நம் ஒரு முடிவுக்கு வருவதே சிறந்தது. எதோ மனிதர்களில் மட்டும் தான் ஓரினச்சேர்க்கை நிகழ்வதாக கருதுவது அறியாமையே ஆகும், சுமார் 1400 மேற்பட்ட விலங்கினங்களில் ஓரினச்சேர்க்கை அவதானிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ஓரினச்சேர்க்கையையும், திருநங்கைகளையும் போட்டுக் குழப்பிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை என்பது இயற்கையான ஒரு பாலியல் உணர்வு என்பதையும் அறிவியல் பூர்வமாகவும் ஏற்றுக் கொண்டு, அவர்களின் பாலியல் அடையாளத்தை ஏற்றுக் கொண்டும் விட்டாயிட்டு. இன்னமும் அவர்கள் மீது வன்மத்தை தெளிப்பது மனித தன்மையற்ற செயலாகும்.. எப்படி ஒரு ஆணாக பெண்ணாக நமக்கு வாழ உரிமை உண்டு, அவற்றில் பிறழ்ந்து வந்த மாற்று பாலினத்தவர்களுக்கு அவரவர் அடையாளத்துடன் வாழ முழு உரிமையும் உண்டு. அதை மறுப்பதும், வன் பகடி செய்வதும் நிறுத்தப்பட வேண்டியதொரு ஒன்றாகும் .

அன்ஸார் said...

தொடர்-1

சகோ. இக்பால்?! செல்வன்,
“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு“ தமிழ்ல ஒரு பழமொழி சொல்வாகள் அதுபோல், தானும் அப்படிப் பட்ட இழிசெயலைச் சார்ந்தவன் என்று, தன் மண்டையில் உதிப்பதையெல்லாம் சரியெனக் கூற முற்படுவது, வடிகட்டடிய முட்டாள்தனம் என்பதில் எல் முணையளவும் ஐயமில்லை.
“இனம், இனத்தோடுதான் சேரும்“ என்பார்கள்.

//மதங்களில் ஓரினச்சேர்க்கையை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கண்டிப்பதால் அவற்றை எதிர்க்க எத்தனிப்பது மூளையற்ற செயல்.//
எத்தனிப்பது இருக்கட்டும்! இப்படிக் கூறும் தங்களின் கூற்று எவ்வளவு பெரிய மூடத்தனமான மூளையற்ற கூற்று என்பதை,தாங்கள் இன்னும் அறியவில்லை போலும். தங்களின் இக்கமான்டுகளைப் பார்க்கும் போது தாங்கள் ஓர் மனநோயாளி என்று மட்டும் நன்றாக வெளிக்கொனருகிறது. தங்களின் தந்தை ஓர் ஓரினப் பிரியராக இருந்திருப்பின் இக்கழிசடைக் கூற்றைக் கூறுவதற்கே தாங்கள் இருந்திருப்பீர்களா? (தாங்கள்தான் மனநோயாளியாயிற்றே! பின் எங்கே இது புரியப் போகிறது?!)“அறியாதவனுக்கு விடை, அவன் கூற்றே!“ என்ற முது மொழிதான் தங்களுக்குப் பொருத்தமாகவுள்ளது.

மேலும்,
//எதோ மனிதர்களில் மட்டும் தான் ஓரினச்சேர்க்கை நிகழ்வதாக கருதுவது அறியாமையே ஆகும், சுமார் 1400 மேற்பட்ட விலங்கினங்களில் ஓரினச்சேர்க்கை அவதானிக்கப்படுகிறது//
மூளை குழம்பிய இக்பால்?! செல்வன்,
தங்களுக்கு மூளை குழம்பியுள்ளதை மேலும் உறுதிப் படுத்தியுள்ளீர்கள்.(தயவு செய்து வைத்தியரை நாடிய பின் கருத்திடவும்) தங்களின் அப்பட்டமான அறியாமையை, பிறர் மீது சுமத்துவது எவ்வளவு பெறிய அபத்தம்!. 1400 கோடி விலங்கினங்களுக்கும், மனிதனுக்கு வழங்கப் பட்டுள்ள ஆறாவது அறிவு “பகுத்தறிவு“ போன்று வழங்கப் பட்டுள்ளதா? ஏன் மனிதன் அவைகளிலிருந்து வேறுபடுகிறான்?? என்ற சாதாரண அறிவு கூட தங்களுக்கு இல்லையா? அவைகளோடு எதர்க்கு மனிதனை ஒப்பாக்க வேண்டும்? 1400 என்ன?! 140000000000க இருக்கட்டும் அவை அப்படி நடக்குமாயின் அதர்க்கு அது பற்றிய தாத்பரியம், படைக்கப் பட்ட நோக்கம் அறியாதே! ஆனால் தங்களுக்கு அறிவு இருக்கிறதே! எனவே இங்கேதான் 6வது அறிவு வெளிக்கொனரப் படல் வேண்டும். மிருகம் (விலங்கினங்கள்) அவ்வாறு செய்கிறது என்பதர்க்காக மனிதனும் அவ்வாறு நடப்பது, மனிதனுக்கும் மிருகத்துக்கும் எது வித வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே மூளையில்லாமல் நீங்கள்தான் உளருகிறீர்கள்.

//அறிவியல் பூர்வமாகவும் ஏற்றுக் கொண்டு, அவர்களின் பாலியல் அடையாளத்தை ஏற்றுக் கொண்டும் விட்டாயிட்டு. இன்னமும் அவர்கள் மீது வன்மத்தை தெளிப்பது மனித தன்மையற்ற செயலாகும்//
ஆமாமாம்! ஆதலின், முதலில் தங்களின் தாயுடன் (மகள்)தங்களின் சகோதரியையும், தங்களின் தந்தையுடன்(மகன்)தாங்களும் சேர்ந்து ஆரம்பியுங்கள். ஏனெனில் அறிவியல் பூர்வமாக நிரூபனமாயிற்றே! பின் எதர்க்கு தாமதம். ச்சீ! கேடுகெட்ட ஜென்மங்கள்.(எறுமைக்கும் பசுவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்)

நன்றி
அன்ஸார்

அன்ஸார் said...

தொடர்-2

சகோ. இக்பால்??! செல்வன்!
பொருத்திறுங்கள்! எந்த அறிவியல் இதனை அறிவியல்?? என்று ஏற்றுக் கொண்டதோ அதே அறிவியல் அதன் பக்க விளைவை -பாதகத்தையும் வெளியிடத்தான் போகிறது! அப்போது, சாதகமா அல்லது பாதகமா என்று பார்ப்பீர்கள்!!

ஆனால், //இன்னமும் அவர்கள் மீது வன்மத்தை தெளிப்பது மனித தன்மையற்ற செயலாகும்// என்று கூற வேண்டாம்! காரணம், இதனைக் கூற தாங்கள், கிஞ்சிற்றும் அருகதையற்றவர். ஏனெனில் முதலில், தாங்கள் இப்படி எழுதுவதே மனித தன்மையற்ற அதர்மச் செயல்.

மேலும்,
//அவரவர் அடையாளத்துடன் வாழ முழு உரிமையும் உண்டு. அதை மறுப்பதும், வன் பகடி செய்வதும் நிறுத்தப்பட வேண்டியதொரு ஒன்றாகும்//
அவரவர் அடையாளத்துடன்தான் வாழ வேண்டும் ஆனால் அது மிருகத்தைப் போன்ற அடையாளமாக இருக்கக் கூடாது. இதர்க்காக வன் பகுடி செய்வது, தர்மத்தை நிலைநாட்டுகின்ற சொயலே தவிர, பாவமல்ல. ஆனால் முதலில் தாங்கள் மூளை குழம்பி இப்படி எழுதுவதை நிறுத்துவதே தங்களைப் போன்றவர்களின் முதன்மையான கடமையும் அவசியமும் கூட.

அது போக, தாங்கள் தங்களின் தமிழ் “ச்சீ” சாரத்திலும் இதனை வெளியிட்டு, அதற்கு நண்பர் அபூ நஸீம் கன்னத்தில் அரைந்தாற் போல் பதில் தந்தது இக்பாலுக்கு மறக்காது என நினைக்கிறேன். அவர் தந்த கமான்டை இங்குள்ள வாசகர்கள் அறியும் பொருட்டு இடுகிறேன்.

(“தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை என்பது உன் போன்றவர்கள் விசயத்தில் எவ்வளவு உண்மை நல்ல புத்தி உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகள் உருவாகும் உன் போன்ற கழிசடைகளுக்கு அது போன்ற சிந்தனைகள் தானே உருவாகும் மனித இனத்தின் தாத்பரியத்தையே கொச்சைப் படுத்துகின்ற உம்மின் ஆய்வு என்ன அபத்தமாக இருக்கிறது பெற்ற தாயும்,பெற்றெடுத்த பிள்ளையும் பெண்தானே அவர்களையும் உறவுக்கு பயன்படுத்தினால் என்ன தவறு என்ற ரீதியில் அல்லவா உம் ஆய்வு சொல்கிறது இதில் இதிகாசங்களையும் கடவுள்களையும் வேறு கொச்சைப் படுதியுள்ளாய் இஸ்லாத்தில் ஓரின சேர்க்கை புரிபவனை மலையிலிருந்து கீழே தள்ளி பாறையைத் தூக்கிப்போட்டு கொள்ளும்படியும் (நெறுப்பால் பொசுக்க வேண்டும் என்றும்) கூறப்பட்டிருக்க இந்திய இஸ்லாத்தில் ஓரின சேர்க்கை விருப்பம் இருந்தது போல் காட்டியுள்ள உம் (மங்கிய)புத்தி எவ்வளவு கீழ்த்தரமானது என்பதற்கு வேறு என்ன சான்றிருக்க முடியும்? அறுசுவை உணவுகள் எல்லாம் இருக்க அதைத் தின்றுவிட்டு கழிக்கப்படுவதையே நாடிச்செல்லும் பிராணிக்கு ஒப்பல்லவோ இந்த ஆய்வு?“)

*குறிப்பு:
மனநோயாளிகளுக்கு ஆங்காங்கே கவுன்சலீன் வழங்கப்பட்டு மறுத்துவம் செய்யப் பட்டு வருகிறது. இக்பால் போன்ற நோயுள்ளவர்கள் தவறாது சென்று வைத்தியம் பெறவும்
நன்றி
அன்ஸார்

அன்புடன் மலிக்கா said...

மிகவும் தெளிவான கருத்துக்கள்.

தெளிவாக உள்ளவ்ர்களை குழப்பயியலாது. தெளிவாக இருந்துகொண்டு தெளிவில்லாதவர்களைபோன்றிருப்பவர்களை ஒன்றும் செய்யயியலாது.

இதைபற்றிய கவிதை ஒன்று நான்கூட எழுயிருந்தேன்..
http://niroodai.blogspot.com/2009/12/blog-post.html

Issadeen Rilwan said...

Exectly.