எத்தனை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்....?

த்தனை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பதற்கான நிலையான சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும்.

ஆளும் அரசுகள் தங்களது சொந்த இலாபங்களை கவனத்தில்கொண்டு நாட்டை வருமைக்கிட்டுச்செல்லாமல் பாதுகாக்கும் பொருப்பு நம்முடையது.

அரசியல் ஆய்வாளர் /இஸ்ஸதீன் றிழ்வான்

No comments: