எனது அரசியல் பிரவேசம்


வடக்கிலங்கை முஸ்லிம்கள் அகதியாக்கப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது.

அங்குமில்லை இங்குமில்லை என்ற கதையாய் ஆங்காங்கே அநாதர‌வற்று கிடப்பதாய் உணர்கின்றேன்.

குறிப்பாக, நான் பிறந்த மன்னார் மரிச்சிக்கட்டிக் கிராம வளர்ச்சி 30 வருடம் பிந்தங்கியதாய் கண்ணெதிரே காண்கிறேன்.

மரிச்சிக்கட்டியின் மீழெழுச்சிக்கு எனது அரசியல் பிரவேசம் தேவைப்படுவதாய் உணர்கின்றேன்.

யாவும் அல்லாஹ்வே அறிந்தவன்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: