எனது அரசியல் பிரவேசம் 2

ஆளும் ஜனாதிபதி ஹம்பாந்தோட்டையச் சேர்ந்தவர், அதனால் விமானநிலையம், துரைமுகம், சர்வதேச விளையாட்டு மைதானம் என பல பெருமதியான திட்டங்களை முன்னெடுத்து தனது நகரை முன்னேற்றுவதில் பாரிய பங்குவகின்றார்.

அப்படியானால் நான் பிறந்த மண்ணின் அபிவிருத்திற்கு அப்படியான ஒரு அரசியல் நகர்வுதான் தேவைப்படுவதாய் உணர்கின்றேன்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: