தலைப்பைத்தேடி ......


தலைப்பைத்தேடி ......

நான் ஏன் பிறந்தேன்?

நம்ம ஊருக்கு பின்னால் நம்மை விட வசதியான மனிதர்கள், வித்தியாசமான வாழ்க்கை அமைப்பைக் கொண்டவர்கள் வாழ்வார்களோ?

நமது வாரிசுகள் நமக்கு பின்னால் நம்மைப் போன்றுதான் வாழ்வார்களோ?
அல்லது வயலிலிருந்து வெளியேறி நாட்டுப்புறங்களுக்கு சென்று அங்கு ஏதாவது செய்து வாழ வாய்ப்பு கிடைக்குமா?

என்றெல்லாம் தெரியாமலே இவைகளை பற்றி சிந்திக்காமலே சிந்திக்க நேரமில்லாமலே, கடந்துகொண்டிருந்தது காலம்...

ஆணுக்கு பெண் போல்
வாழ்க்கையில் இன்பத்திற்கு துன்பன் இருக்கின்றது

வாழ்க்கையில் இன்பம் இருக்கின்றது, ஆனால் அதற்கு எதிர் துன்பம் இருக்குமோ? இதற்கு முன்னும், இதற்குப் பின்னும் துன்பங்கள் நிறைந்த ஒரு பாதி மனித வாழ்க்கையே உலக மேடையில் நாடகமாக காட்சிப்படுகின்றது,
நாளை ஒரு இன்பம் கிடைக்குமோ என்றெல்லாம் சிந்திக்க நேரமில்லை.
சேவலுக்கு நன்றி சொல்லுவதுடன் ஆரம்பமாகின்றது தினமும் எமது காலைப் பொழுது,
காட்டு யானைகள் மரங்களை உடைத்துச் சாப்பிடும் ஓசை கேட்டு மறைகின்றது மாலை பொழுது.

உலகிற்கு ஒரு சூரியனுDescription: Font sizeம், ஒரு சந்திரனும்
மனிதனுக்கு ஒரு இரவும் ஒரு பகலும்
காலக் காலண்டர் பார்க்காமலே கடத்திச் செல்கிறார்....
அந்த வெட்டுக் காட்டு உழவர், அவருக்கு ஒரு பொது பெயர் புலுவர். அது அவர் இயற்பெயரல்ல......

தொடரும்........

(ஒரு வாலிபன் தனது டயரின் பழைய பக்கங்களை புரட்டியபோது கண்டெடுத்த அனுபவ.......)எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: