கண்ணீரை அபாயாவுக்குள் தேக்கிக்கொண்டு

இரண்டு குழந்தைகளின் தாய் அவள்
கண்ணீரை அபாயாவுக்குள் தேக்கிக்கொண்டு விடைபெறுகிறாள் வலைகுடா வேலைவாய்ப்புக்காய்.

ஏழைகளுக்கு வாழ்வழிக்க வலைகுடாவிலிருந்து நிதிபெற்றவன் நிம்மதியாய் உறங்கும்போது.

மாற்றங்கள் தேவை /இஸ்ஸதீன் றிழ்வான்
25/03/2018

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: