சகலருக்கும் சமவுரிமை

இலங்கை அரசியலமைப்பின்

#பத்தாம் பிரிவு விரும்பியவர் விரும்பிய மதத்தை, கொள்கையைத் தெரிவு செய்து வாழும் உரிமையைப் பற்றிப் பேசுகின்றது

#இலங்கை அரசியலமைப்பின் 12 ம் பிரிவின் இரண்டாம் பந்தி சகலருக்கும் சமவுரிமை (Right to equality) பற்றிப் பேசுகின்றது.

#12 ம் பிரிவின் 2 ம் பந்தி இன மத அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்த்துப் பேசுகின்றது

#இலங்கை அரசியலமைப்பின் 14 ம் பிரிவு பேச்சு, கூட்ட, சங்க, குடியேற்ற, இயக்க சுதந்திரம் பற்றிப் பேசுகின்றது

#இலங்கை அரசியலமைப்பின் 9 ம் பிரிவு பௌத்த மதத்துக்கான முன்னுரிமை பற்றிப் பேசும் அதே நேரம் ஏனைய மத சுதந்திரத்துக்கான உத்தரவாதத்தினையும் வழங்குகின்றது.

#மேலும் பொய்ப் பிரச்சாரம், மத நிந்தனை என்பன சட்டம் குற்றம் என்கின்றது.

இஸ்ஸதீன் றிழ்வான்
23/03/2018

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

tamilblogs.in திரட்டி said...

தமிழ் வலைதிரட்டிகளும் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது மற்றும் பதிவுகளை சுலபமாக இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
http://thiratti.tamilblogs.in/