இந்த மரத்திற்கு நீங்களும் தண்ணீர் ஊற்றலாம்.........

பிஸ்லில்லாஹ்,


இந்த மரத்திற்கு நீங்களும் தண்ணீர் ஊற்றலாம்.........

"ஸதகத்தில் ஜாரியா" என்பது பற்றி எமக்கு நன்றாகவே தெறியும்.

சமூகத்திற்கு பிரயோசனம் தரும் புத்தகங்களை வெளியிடுவதும் இந்த பட்டியலில் உள்ளடங்கும்.

வளர்ந்து வரும் உங்களுடைய ஒரு கொள்கைச் சகோதரனால் எழுதப்பட்டுள்ள புத்தகங்களை வெளியீடுவதற்கு நீங்களும் முன்வரலாம்.

1. இலட்சிய கதாநாயர்களை உருவாக்குவோம்,


2. அதிஷ்டமில்லை?


3. ஒரு பாடசாலை சுற்றுலாப் பயணம்


வெளியிடுவதற்கு பொருப்பேற்கப்பட்டுள்ள புத்தகங்கள்,

1. திருமணத்திற்கு முன் ஒரு நிமிடம்,


2. அவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். – (ஒரு மொழி பெயர்ப்பு)


விற்பனையிலிருக்கும் புத்தகம்,

"முசலிப்பிரதேச முக்கிராமங்கள்" – பயங்கரவாதிகளினaal இரத்தம் துவைந்த, காட்டுப்பகுதியாக மாறியுள்ள, விவசாய வளம் சொறிந்த மூன்று முஸ்லிம் கிராமங்களின் வரலாற்றை சொல்லுகின்ற ஒரு புத்தகம்.

தொடர்புகளுக்கு;

rilwan_2006@yahoo.com

rila27@gmail.com

00966 562573318

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: