நாம் கண்ணீர் சிந்திய அந்த வன்னி (Vannai – pearl land of Sri lanka)

நாம் கண்ணீர் சிந்திய அந்த வன்னி (Vannai – pearl land of Sri lanka)


இலங்கையின் வடக்கே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கண்ணீரும் இரத்தமும் சிந்திய ஒரு பூமி வன்னி.

Vanni is the northern district of Sri lanka which was ran a blood river more than 3 decades.

அதனை மீண்டும் வாழும் பூனியாக்கும் திட்டத்திலும் முயற்சியிலும் பலர் களமிறங்கியுள்ளனர்.

தாயகம் திரும்பும் முயற்சியில் வடக்கு மக்கள் மிக சந்தோஷமான மனநிலையுடன் செயற்படுவதை பார்க்கும் போது மனமகிழ்வைத்தருகின்றது.

அங்கு வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்வத்ற்கான முக்கிய முயற்சியில் வன்னியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியித்தீன் அவர்களின் நடத்தைகள் முயற்சிகள் மேலும் எம்மை சந்தோஷப்படுத்துகின்றன.

எமது அழகிய தீவின் Jஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷயின் “மஹிந்த சிந்தனை” என்கின்ற விஞ்ஞாபனமும் அபிவிருத்தித்திட்டங்களும் வாக்களிப்பது போல் முன்னெடுக்கப்படுமானால் மிக முக்கிய மாற்றங்களை வடக்கு அபிவிருத்தியில் பிரதிபலிக்கச் செய்யலாம்.

அதனை துரிதமாக வென்றெடுப்பதற்கு எமது வடக்கு மக்கMள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

• அதற்கென வன்னியின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களின் தலைமையில் ஆலோசனையின் பெயரில் ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும்,

• அதற்கான சில திட்டங்களை வகுக்க வேண்டும்,

• எதை எப்படி, எப்போது, எங்கே என்கின்ற மின்னேற்பாட்டுடன் களமிறங்க வேண்டும்.

• “முசலிப்பிரதேச முக்கிராமங்கள்” நூலில் எமது மக்கள் வேந்துவது போன்ற ஒரு பலத்த அறிக்கை, வேBண்டுகோள் பத்திரிகை மீள்கிடியேற்ற அணிக்கும் சர்வதேCச நலன் விரும்பிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்,





• இதை முன்நின்று செய்வதற்காக ஒரு செயற்குழு தயார்படுத்தப்பட வேண்டும்,

பிரதேச EngineerEnபொறிலியளாலர்கள் (Engineers) குழு தங்களுடைய முழுமையான திட்டங்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.

கூட்டு முயற்சியும் இடைவிடா நடத்தைள் மட்டுமே பாரிய அபிவிருத்திக்கும் வெற்றிக்கும் உள்ள விட்டமீன்களாகும்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: