முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி புனித பைபிள் - 03


 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும்.
  ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன்,
  நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.
 அவர் வரும்போது இவற்றைப் பற்றி உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார்அதோடு பாவத்தின் குற்றம் பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவு பற்றியும், நியாயத்தீர்ப்பு பற்றியும் விளக்குவார்அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார்.
  அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவு பற்றியும் நிரூபிப்பார்ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன்.
   அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்.
  நியாயத்தீர்ப்பு பற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார்.
  ஏனெறால் இந்த உலகை ஆள்கிற சாத்தான் ஏற்கெனெவே
  நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.
  உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்த செய்திகள் அதிகப்படியானவை.”               (யோவான் 16 : 7 - 12)

இங்கு சொல்லுவது போன்று பல புதிய செய்திகளைக் கொண்டும் நான் சொல்லாத, என்னால் சொல்ல முடியாத பல விடயங்களையும் கொண்டுவருவார் என்றால், சத்திய ஆவி எதை கொண்டுவந்தது?

பரிசுத்த ஆவிக்கு எங்காவது அவர் என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறதா? இந்த குறித்த வசனங்களைத் தவிர சத்திய ஆவிக்கு வேறு எங்கும் அவர் என்ற சொல் பாவிக்கப்படவில்லை.

அடுத்த தீர்க்கதரசியின் எதிர்கூறல் விடயத்தில் பல தடவைகளில் மனிதர் என்றே பாவிக்கப்படுகிறதே, அப்படியென்றால் எப்படி பரிசுத்த ஆவிக்கு பொறுத்தமானதாக இருக்க முடியும்?

இங்கு முஹம்மத் (ஸல்) தான் என்பதை கிறிஸ்தவர்களால் பயன்படுத்த, நம்ப மறுக்கின்றார்கள், ஆனால் அதே முஹம்மத் (ஸல்) அவர்களின் வாயால் அல்லாஹ் ஈசா அலை) அவர்களை பற்றி அறிவிப்பதை பாருங்கள்,

இந்த வசன்ங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னர்  மர்யமுடைய மகன் ஈசா என்பவர் தூதராக இருந்தார் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.
                                                                                                                                                         "மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!  "மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!” (என்றும் வானவர்கள் கூறினர்.)  இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். (முஹம்மதே!) இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (முடிவு செய்ய) தமது எழுது கோல்களை அவர்கள் போட்ட போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை. அவர்கள் இது குறித்து சர்ச்சை செய்த போதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதி மிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்  என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! (அல் குர்ஆன் 3 : 42 – 45)

அதே போன்று தான் இந்த பைபிள் வசனங்கள் சொல்லுவதற்கமைய அடுத்த தீர்க்கதரசி, வழிகாட்டி அந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமேயாகும், அவர் தான் உண்மையைக்கொண்டும் நேர்மையைக்கொண்டும் இறுதி நபித்துவத்தை பூரணப்படுத்தினார்.

அவர் தான் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்ப்புச் சொல்லுபவராக இருந்தார். அதனால் தான் இன்று வரை மொத்த முஸ்லிம்களும் அவரது வாழ்க்கையை பின்பற்றி நடக்கின்றார்கள்.

எப்போதும் நாம் அந்த வழியில் செல்லும் போது ஏனைய கொள்கைகளைவிடவும் மதங்களைவிடவும் இஸ்லாத்தை அல்லாஹ் உயர்த்தியே வைப்பான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அந்த நிலை எம்மிடத்தில் ஏற்படுவதற்கு நாம் ஒவ்வொருவரும் அல் குர்ஆனை படித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ   
"இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்."               (அல் குர் ஆன் 09 : 33)


فَادْعُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ [غافر : 14
يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ [الصف : 8]
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ [الصف : 9]


என்ற வசனங்களை ஓதியவராக அதன் உள்ளோட்டங்களை விளக்கியவராக தனது உரையை நிறைவுசெய்து கெள்வி பதில் பகுதிக்குள் நுழைந்தார்.
                                                           (அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கு, மேலே தெளிவுபடுத்திய விடயங்களை எந்த ஒரு கிறிஸ்துவ சகோதரர் தனது மனதிலிருக்கும் பழைய சுமைகளை இறக்கிவைத்துவிட்டு திறந்த மனத்துடன், சிந்தனையுடன் படிக்கின்றாறோ அவர் தன்னை ஒரு முஸ்லிமாக பிரகடனப்படுத்துவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.) 

பகுதி - 01                                                                                                                                                                  ப்குதி - 02                                                                                                                                                                                                                           எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

Anonymous said...

God Will Kill Ethiopia

"You Ethiopians will also be slaughtered by my sword," says the LORD. And the LORD will strike the lands of the north with his fist. He will destroy Assyria and make its great capital, Nineveh, a desolate wasteland, parched like a desert. The city that once was so proud will become a pasture for sheep and cattle. All sorts of wild animals will settle there. Owls of many kinds will live among the ruins of its palaces, hooting from the gaping windows. Rubble will block all the doorways, and the cedar paneling will lie open to the wind and weather. This is the fate of that boisterous city, once so secure. "In all the world there is no city as great as I," it boasted. But now, look how it has become an utter ruin, a place where animals live! Everyone passing that way will laugh in derision or shake a defiant fist. (Zephaniah 2:12-15 NLT)

http://www.evilbible.com/Evil%20Bible%20Quotes.htm

Anonymous said...

vijay tv nijam show makalai karpalithu marumaklai try pannia muslim plaese add that also

Anonymous said...

avar peyaralavilthaan muslim.
sariyaana muslim avvaaru thappu panna maattaar.

Anonymous said...

Jesus advocates child abuse:

Jesus is criticized by the Pharisees for not washing his hands before eating. He defends himself by attacking them for not killing disobedient children according to the commandment: “He that curseth father or mother, let him die the death.” Matthew 15:4-7

Abandon your wife and children for Jesus and he’ll give your a big reward. Jesus asks that his followers abandon their children to follow him. To leave your child is abuse, it’s called neglect, pure and simple. Matthew 19:29

Jesus criticizes the Jews for not killing their disobedient children according to Old Testament law. Mark 7:9

http://www.evilbible.com/what_would_jesus_do.htm