நாளை (10/08/2010) உயர் தர பரீட்சைக்கு அமர இருக்கும் அனைத்து இலங்கை மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு மாணவனும் ஒரு தடவைதான் ஒரு குறித்த பரீட்சைக்கு முதல் தடவையாக வாய்ப்பளிக்கப்படுகின்றான். அதனால் தங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பொன்னான வாய்ப்புக்களாகக் கருதி முடியுமானளவு நல்ல முறையில் தோற்ற முயற்சிக்க வேண்டும்.
பரீட்சைக்குச் செல்லும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்:
1. மனதை ஓர்மைப்படுத்தலுக்கான விடயங்களை கவனத்தில் கொள்ளுதல்
2. நேர அட்டவணையை கவனத்தில் கொண்டு பாடமீட்டல்.
3. ஒவ்வொரு பாடத்தையும் படிக்கும் போது கேள்விகளை தொகுத்து சுயமாக விடையளித்து பார்த்தல்,
4. சென்ற வருடங்களில் நடந்தேறிய பரீட்சைப் பேப்பர்களிலுள்ள கேள்விகளுக்கு விடையளித்துப் பார்த்தல்.
5. தெரியாதவிடயங்களை தெரிந்த நண்பர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுதல்
6. கணிதம் போன்ற பாடங்களை முடியுமானளவு சக மாணவர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து படித்தல்.
7. இரவில் நன்றாக உறங்குதல்
8. அதிகாலையில் எழுந்து சுபஹ் தொழுகையை நிறைவேற்றி அல்லாஹ்விடத்தில் தனது பரீட்சையின் வெற்றிக்காக பிரார்த்தித்தல்.
9. நடந்துமுடிந்த பாடம் தொடர்பாக சந்தேகங்களை விட்டுவிட்டு நாளை நடக்க இருக்கும் பாடத்திற்காக தயாராகுதல்.
மீண்டுமொரு முறை வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொண்டு... எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
நாளை நடக்க இருக்கும் உயர் தரப் பரீட்சை (Advance level Examination 2010 /Sri lanka )
Father: K M Issadeen.
Born in Vanni District, Srilanka.
College: University of Wolverhampton, Uk
Traveled countries: Qatar, UAE, Saudi Arabia, kish Island, Thailand, and Georgia
Speaking languages: English, Arabic, Sinhalese, Hindi, Malayalam, and Tamil.
Author for
1. ‘Tri villages of Musali Division’
2.என் மகன் ஒரு லீடர் (My son is a leader)
Upcoming - அதிர்ஷ்டசாலிகள் யார் ? (Who is lucky?)
இலட்சிய கதாநாயகர்களை உருவாக்குவோம் (Make our children winners)
Won first prize in all island Essay competition conducted by Srilanka - Thailand Society.
Others: conduct open discussion under topic of ‘changes – it’s possible
Researching, speaking, and writing about society’s new challenges.
Issadeen Rilwan
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
* GCE Advanced Level examination commences today
Mon, Aug 9, 2010, 11:51 am SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
Aug 09, Colombo: The GCE Advanced Level examination commenced this morning and it will continue till September 3.
The Examinations Department states that 254,000 candidates are to sit for this year's examination in 1,940 centers island wide including Northern and Eastern provinces.
Of the 269,000 candidates, some 54,000 are private candidates. Among the candidates there are 362 rehabilitated former LTTE cadres taking the exam.
Te government said that arrangements have been made to provide free transport on SLTB and private buses to students in all areas of the Western Province.
Examinations Commissioner Anura Edirisinghe has said that strict procedures have been put in force to ensure no irregularities take place during the exams.
The Examination Department informed that immediately after the examination is finished grading will be conducted at centers throughout the island.
good ideas - thanks
Post a Comment