நேரம் for கருத்துப் பரிமாற்றம்

“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் தேவை யின்புதிதாகவடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.

முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் தொடர்பாக அனைவரதும்கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் அதன் மூலம் மக்களை விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காகவும் உள்ள ஒரு விஷேட திட்டமே இது.

இந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக் கவனத்தில் கொண்டு,அது தொடர்பான சாதக பாதகங்கள்தவிர்க்க வேண்டியவைபின்பற்ற வேண்டியவைகுறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.      மேலும் படிக்க.........         -------------------------------------


என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 06

தொடர் ஆறு:

எனது மெளனத்தை புரிந்துகொண்ட அவர்,
வாய் திறந்து வேறு விடயத்திற்கு செல்வதற்கு முன்னர், இப்படியான எவரையும் எனது பாடசாலையில் அல்லது ஊரில் நான் பார்க்கவில்லையே!! என்று வியந்து போனேன்.

எனது ஆர்வத்தின் யதார்த்தத்தை புறிந்துகொண்ட தந்தை, நல்ல இயற்கை வளம் நிரைந்த மரங்கள் சூழ்ந்த அமைதியானதொருஇடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அவரது வலது கையை எனது தோல்களில் போட்டவராக அந்த இடத்தை நோக்கி நடக்கலானோம்...

சில அடிப்படை விடயங்களை சொல்லித்தருவதற்கு முன்னர் சில நுனுக்கமான கேள்விகளை தொடுத்தார் மேலும் படிக்க.......
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: