நன்றி: இது நம்ம ஊர் - http://marichchukatty.webs.com
1990ம் ஆண்டு. அணிந்திருந்த ஆடை, கையில் சுமக்க முடியுமான பொருட்கள் சகிதம் தாய் மண்ணை விட்டு வெளியேறி இப்போது 3ம் தசாப்தத்தையும் சந்திந்திருக்கின்றோம்.
யுத்தம் முடிந்துவிட்டது, வடக்கை வசந்தமாக்க வேண்டும் என்ற அரசின் கனவு எப்போது நடைமுறைக்கு வரும் என்று பலர் எதிர்பார்ப்புடன் காலம் கடத்துகின்றனர்.
கொட்டும் மழையில் நடை நடையாகச் சென்று நாத்து நட்டி வாழத் துடிக்கும் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீண்டும் குடி அமர்த்துவதற்கான ஒழுங்குகளை இலங்கை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன்….
உரிய நேர, காலம் கடந்து விட்டது, கடத்தியது போதும், கடக்க இருக்கின்ற பொழுதுகளிலாவது மீள் குடியேற்றம் தொடர்பான செலணியை இயங்க விடுங்கள் சுருசுருப்பாக.
நன்றி: இது நம்ம ஊர் - http://marichchukatty.webs.com
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
2 comments:
தாய் நாட்டுக்கு திரும்பப்போய் மீண்டும் தங்கள் இடங்களில் காலூன்றி நிற்கத் துடிக்கும் 'அனைத்து' தமிழன்பர்கள் அனைவருக்கும் விரைவில் விடிவு வரணும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
@துளசி கோபால்
சகோதரர் துளசி கோபாலின் பிரார்த்தனை உண்மையாகட்டும்.
Post a Comment