விடியும் 2011ற்கான புதிய ஒழுங்குகள்.................!
வாழ்க நலமாய்!
வாழ்க இறை நினைவுடன்!!
என்று உங்கள் இதையங்களுடன் கைகுலுக்கிக் கொண்டு..........
இந்த பூலோக வாழ்வு, அங்கு மாடமாளிகைகளில் புன் சிரிப்புக்களும் கரண்டிகளால் உணவுப் பரிமாரல்களுல், இங்கு இடித்து வீழ்த்தப்பட்ட வீட்டு கற்களுக்கிடையில் வெடில்பட்ட காயத்திற்கு மருந்து தேடுவதா? வயிற்றை கிள்ளும் பசிக்கு உணவு தேடுவதா? அல்லது வெளியே சென்ற தந்தை சவமாய் பாதையில் கிடக்கும் அவலம் காண்பதா? என்று இரண்டு வகையான சமூகத்தின் இரண்டு விதமான வாழ்க்கை வரலாற்று வடுக்களை கடந்து இன்றைய நல்லிரவு 12 மணியுடன் 2010த்தை பிரிந்து 2011க்கு கால்வைத்திருக்கிறோம்.மேலும் படிக்க.....
நேரம் for கருத்துப் பரிமாற்றம், கருத்து - 03
“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் தேவை யின், புதிதாகவடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.
முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் தொடர்பாக அனைவரதும்கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் அதன் மூலம் மக்களை விழிப்புணர்வுஏற்படுத்துவதுடன் சாத்தியமான மாற்றங்களையும்உண்டுபண்ணுவதற்கான ஒரு விஷேட திட்டமே இது. மேலும் படிக்க......
என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 14
......எனது தாயுடன் நான் கணிதப் பாடப் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது ஒரு முக்கியமான வாய்ப்பாட்டை மறந்ததற்காக எனது தாய் என்னை கடிந்து பேசினாள்.
பக்கத்து அறையில் இருந்த தந்தை அதை செவியுற்றிருப்பார் என நினைக்கிறேன், காரணம் எனது தந்தை, தாய்க்குச் செய்த உபதேசம் என்னை அப்படிதான் சந்தேகிக்கச் செய்தது.
அவர் முக்கியமாக சில விடயங்கள் குறித்து எனது தாய்க்குச் சொல்லிக்கொடுத்தார்: மேலும் படிக்க...
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment