பசி வயிற்றைக் கில்லும் போது உணவுக் கடையைத் தேடுவோம், குறிப்பாக முஸ்லிம்கள் ஹலாம் ஹராம் என்ற அடிப்படையை வைத்து உணவத்தை தெரிவு செய்துகொள்வர்கள். ஆனால் முஸ்லிமல்லாத பல சகோதர்கள் உணவுக் கடைகளைத் தேடும் போது சைவம் அசைவம் என்று தேடுவது ஏன் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.
(சைவத்தில் சுத்த சைவக்காரர்களும் உண்டு)
சைவ அசைவங்களுக்கு பின்னால் ஒரு சாரார் மதக் கோட்பாடுகளுக்குள் நின்றுகொண்டு பாரிய தத்துவங்களை பேசுவர்.
இதில் இஸ்லாமல்லாத ஏனைய அனைத்து மதத்தார்களும் குறிப்பாக உள்ளடங்குவர்.
இவர்கள் எல்லோறும் கற்பிக்கக்கூடிய நியாயம், உயிர்களை கொலைசெய்தும் உண்ணுவதும் மிகப்பெரும் பாவம் என்பதுவாகும்.
ஆனால் இந்த வாதத்தை நியாயப்படுத்தி ஆல்சேர்க்கும் படித்த, மத அறிஞர்களில் அவர்கள் தினம் உண்டு ருசிக்கும் பசுப்பால், கோழி முட்டை முதல் பச்சைக்கறிகள் வரை இவைகளை சைவத்தில் சேர்ப்பதா அல்லது அசைவத்தில் பட்டியலிடுவதா என்று கேள்விகேட்டால் பதிலளிக்கமாட்டார்கள், அல்லது பதிலென்ற பெயரில் எதாவது சப்பக்கட்டுக் கட்டுவார்கள்.
குறிப்பாக இந்து மதம் சார்ந்த சமூகத்தை, குறிப்பாக அதனை போதிக்கும் மத போதகர்கள் பலரின் நிலையை எப்படி விவரிப்பது என்றே தெரியாது.
இங்கு இந்த படங்களில் காட்சியளிப்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள்?
இவர்களை சவ இனத்துடன் சேர்ப்பதா அல்லது அசைவ இனத்துடன் சேர்ப்பதா?
அல்லது பெளத்தறிவுள்ள மனித சமூகத்துடன் சேர்த்துப் பார்ப்பதா?
இவர்களை வைத்து இந்து சமூக்த்தை விமர்சிப்பதா?
அல்லது இவர்கள் செய்வது இந்துமத வேத நூலின் அடிப்படையிலா?
என்ற பல கேள்விகளை என்னுள் எழுந்து சந்தேகத்தை கிழப்பி இருக்கின்றது.
வாசக அறிஞர்களே!
தயவுசெய்து உங்கள் பதிலை எங்களுக்குச் சொல்லுங்கள்.
குறிப்பு:
இது எந்த கொள்கை சார்ந்தவர்களையும் கொச்சைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரையல்ல. எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment