புதிய அரசு வடக்கு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும்.

புதிய அரசு வடக்கு மக்களின் உத்தியோகபூர்வமான மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும்.

தேர்தலை காட்டி சில அரசியல் தலைகள் அகதி மக்களை சீரழிக்க / ஏமாற்ற வேண்டாம்.
சொந்த விருப்பு வெருப்புக்கமைய மக்களை பிரித்தாழ முனைய வேண்டாம்.
சிறு சிறு சொந்த இலாபங்களுக்காக ஊர் தலைவர்கள் / குருநில மன்னர்கள் மக்களை விலைபேச வேண்டாம்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: