பிரதமர் மோடி மீது நமக்கென்ன கோபம்...........?

பிரதமர் மோடி மீது நமக்கென்ன கோபம்...........?
இந்திய பிரதமர் மோடியின் இலங்கைக்கான பயணம் தொடர்பான நமக்கென்ன கோபம் என சிலர் கேள்விகேற்கின்றனர்.
இந்திய பிரதமராக பதவியேற்று குறித்த சில மாதங்களுக்குள் நிமிடத்திற்கு நிமிடம் ஆடைகளை மாற்றிக்கொண்டு நாடு சுற்றும் வாளிபனாக மாறியிருக்கிறார்.
இவர் ஆட்சியில் இருக்கும் போதுதான்,
குஜராத் கலவரம் நடந்தது,
இவர் ஆட்சியில் இருக்கும் போதுதான் இந்தியாவின் தந்தை என போற்றப்படும் மகாந்தமா காந்தியை கொலைசெய்தவனுக்கு சிலை கட்ட துடிக்கின்றார்கள்
இந்தியாவின் தாய் என போற்றப்படும் அண்ணை தெரசாவைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்
இந்துவாதம் தலைக்கடித்திருகிக்கிறது
மீடியாச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது,
அபிவிருத்திக்கு பதிலாக இனவாதம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: