குரங்கின் பாஸ்போடில் வந்திரங்கிய சிங்கம்தெஹிவலை மிருக காட்சிசாலையில் தினம் மாமிசங்களை சுவைத்து இனித்து வாழ்ந்த நான் இன்று வெளிநாட்டு மிருக காட்சிசாலையில் கரட் மற்றும் பீட்ரூட் சாப்பிட்டு வருகிறேன்.

உணவுக்கு பொறுப்பான சேவகனை அழைத்து என்ன இது........?
நான் ஒரு சிங்கம்,
எனக்கா இந்த உணவு என்றேன் வீராப்பாய்.

'நீ இங்கு வந்திருப்பது குரங்கின் பாஸ்போர்டில் தான், அதனால் பொத்திக்கிண்டு கிடைப்பதை திண்டு வாழ்', இது அவனது பதில்.
என்னதான் சொந்த நாட்டில் சிங்கமாக இருந்தாலும் வெளிநாட்டில் குரங்குதான்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: