"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?"



"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?"


"றை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?"  என்ற தலைப்பிலான, உலகம் புதுமையாக சந்தித்த,  குறிப்பாக கிறிஸ்துவ சமூகம் சிந்திக்க தூண்டப்பட்ட ஒரு மிகப்பிரமாண்டமான விவாதம் 1988ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 7ம் திகதி இங்கிலாந்திலுள்ள பிர்மிங்ம் (Birmingham- United statues) என்ற இடத்தில் நடந்தேறியது.

இந்த விவாதத்திற்கு செல்லுவதற்கு முன்னர் தென்னாபிரிக்காவிலுள்ள அத்லோன் சிவிக் மையத்தில் (Athlone civic centre – South Africa) அதே ஆண்டு ஏப்ரில் 12ம் திகதி ஒரு ஒத்திகை பார்க்கப்பட்டது, அதில் அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பேசிய " இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அந்த உரையின் சுருக்கம் தான் இங்கு வரையப்பட்டுள்ள இத்தனை பக்கங்களும்.

மொத்தமாக வாசிக்க.......

----------------------------------------------------------------------------------------        இஸ்லாமிய பார்வைக்குள் படைப்பிலக்கியம் iv

Thursday, May 06, 2010 ன் தொடர்......

அல்குர்ஆனின் அழகிய உதாரணங்கள்:

                                                                          அபூ அனூத், இலங்கை.


அல்குர்ஆனின் அழைப்புகளில், இயற்கையை நோக்கிய அழைப்புகள் அனைத்தும் மனிதப் புலன்களை விளிக்கச் செய்கின்றன. நமக்குள்ளேயும், வெளியேயும், பிரபஞ்சத்திலுமாகப் பரவிக் கிடக்கும், அல்லாஹ் அமைத்துள்ளவற்றின் அழகை, மனித உணர்வுகள் அருந்த வேண்டுமென அது எதிர்பார்க்கிறது.

ஆனால், பல மதங்களும் நாகரிகங்களும் அதன் பிரதிநிதிகளும் இயற்கை அழகை, கல்லிலும் காகிதத்திலும் வடித்து, சிற்பத்தில் செதுக்கினரே தவிர, அவற்றுக்குப் பின்னால் அவற்றை இயக்கிக் கொண்டிருக்கும் ஏகனாகிய அர்ரஹ்மானைப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது சரியான புரிதலில் தவறிழைத்து விட்டனர்.                                                                                                         முழுவதும் படிக்க......



----------------------------------------------------------------------------------------------------- புனித ரமழானில் எனது செயற்பாடுகள் (My target in the month of Ramadhan)



வெற்றி என்பது எமதுதிட்டமிடலையும் நாம் எதிர்பார்த்துசெயற்படும் எமது எட்டுக்களையும்கவனத்தில் கொண்டு அமையும்.  
வெற்றியின் படிக்கற்களில் திட்டமிடல் ஒரு முக்கிய பகுதியாக அமைகிறது.

வெற்றியின் படிக்கற்களில் வீர் நடைபோட திட்டமிடலும் தீர்க்கமான விட்டமீன்களாகவே அமைகிறது.

விடுமுறையை கழிக்கச் செல்லும் ஒருவர் பல தடவைகள் யோசிப்பார். சில முன் ஏற்பாடுகளை மேற்கொள்வார், எல்லா வகையான பிரச்சினைகள் சவால்களையும் தைரியமாக முகங்கொடுக்கும் தேர்ச்சியுடன் பயணத்தை ஆரம்பிப்பார்.                                                                   முழுவதும் படிக்க....    
       












எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: