இன்றையத் தலைப்பு


பத்து மாதங்கள்
பசி பட்டினி
பசி பத்தினி
பட்டவள்.

பத்து மாதங்கள்                                
மொத்த அனுபவம் பெற்றவள்             
பத்து மாதங்கள்                            
சித்த சுபாவங்கள்                      
கண்டவள்                                   
பத்து மாதங்கள்             
காத்து பூத்தவள்                          
அவள்………..

மேடைகள் வேண்டும்           
பட்டிமன்றங்கள் வேண்டும்
பாடத்திட்டங்கள் வேண்டும்
படிப்பறைகள் வேண்டும்        

  click here to read all......         
                       ---------------------------------------------------------------

இயக்குனர், நடிகர் சேரனின் பொக்கிஷமற்ற 'பொக்கிஷம்'

Condemn on Director, Actor Cheren’s “Pokishan”
Publishing and showing the Islamic basic activities in very bad nature.

எனது நண்பர்கள் பலர் பார்த்துவிட்டு பரிதாபித்த என்னை பார்க்கும் படி வேண்டிய ஒரு படம் இதுநல்ல கவி வரிகளுடன் மிதக்கும் சினித்திறையாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் பெண்ணின் ஒழுங்கு மற்றும் ஒரு முஸ்லிம் அடியானின் சில அடிப்படை விடயங்களை இஸ்லாத்தின் தூய நெறிமுறைகளுக்கப்பாட்பட்ட நிலையில் வைத்து எடுக்கப்பட்டிருப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
* ஒரு முஸ்லிம் பெண் தனது முழு முகத்தையும் திறந்து ஒரு அந்நிய ஆடவனுக்கு காண்பிப்பது,

* தொழும் போது இறை சிந்தனையிலிருந்து விளகி தனது காதலனுடைய நினைப்பில் தொழுகையை திசை திருப்புவது,Click here to read all.......

           

             --------------------------------------

மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..04

சந்தித்த விவாத மேடைகள்


அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் பல விவாத களங்களில் காலூன்றியிருக்கின்றார்கள்.

அவைகள் அனைத்தும் வரலாற்றில் மைல் கற்களாகவும், உலக மக்களுக்கு பாரிய பிரயோசனங்களை வகுத்துக் கொடுக்கக் கூடியவைகளாகவும் இருந்து வருகின்றன.

அந்த விவாதங்களில் ஒரு சில இங்கு குறிப்பிடத்தக்கவை:


1. ஏ. டபுல்யு. ஹாமில்டன் (A.W. Hamilton of Kimberle) என்பவருடன் 1961ம் ஆண்டு செய்த விவாதம். முழுமையாகப் படிக்க....

        ---------------------------------------------- 

மன்னிப்புக்கொடுப்பவர்கள் மன்னிப்புக்கேற்பது ????

Pope faces fresh claims of child sex abuse cover-uppopebenedictxvi042707 Pope faces fresh claims of child sex abuse cover upWASHINGTON (AFP) – Fresh pedophilia cover-up claims hit Pope Benedict XVI late Wednesday as church files suggested he had failed to take action against a US priest accused of molesting up to 200 deaf boys.
The documents obtained by The New York Times include correspondence between the accused priest, who worked at a school for deaf children in the US state of Wisconsin, and the then Cardinal Joseph Ratzinger in 1996.
Ratzinger, then part of the Vatican's Congregation for the Doctrine of the Faith, was alerted to the accusations against Reverend Lawrence C. Murphy in two letters written to him by the Wisconsin archbishop.

மேலும் படிக்க.....


     ---------------------------------------------- 

அல் குர்ஆன் பேசுகிறது.......03

ஹா, உலகிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை பார்த்தால் ஆச்சரியாமாகவும் சிரிப்பாகவும் இருக்கும். காரணம், இதற்கெல்லாம் பாடத்திட்டமா? இந்த படிப்புக்களையெல்லாம் படிப்பிக்க ஒரு காலெஜா என்று சிந்திக்க செய்யும் அளவுக்கு  பாடத்திட்டங்கள். மாணவர்களை அலையவிடுகிறன.
ஆனால் எது படிக்கவேண்டுமோ, எது படிப்பிக்கப்பட வேண்டுமோ அது குறைவாகவே படிப்பிக்கப் படுகிறது.

எப்படி காதல் செய்வது என்று கூட பாடத்திட்டமாம்?

எப்படி சைட் அடிப்பது என்று இளைஞர்களுக்கு வழிகாட்ட ஒரு பாடதிட்டமாம்?

சூபித்துவத்தில் கலாநிதிப்பட்டப்படிப்பு முடிப்பதில் கவனம் செலுத்தும் முஸ்லிம்கள் அல் குர்ஆனை படிப்பதில், அது தொடர்பான கலைகளை ஆய்வதில் பின்வாங்குகிறார்கள்.


மேலும் படிக்க.......

              ----------------------------------------------                                                                                                                                                          

நாகரிகமற்ற கோட்களும் கோர்ட்களும்.......

ஒரு பால் திருமண விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் நிலையற்ற நாடகம்:
                                                                                                                                                         மேற்குலகில் ஒரு பக்கம் மத போதகர்களின் ஓரினச்சேர்க்கை அம்பலமாகி உலகம் சூடுபிடித்திருக்கும் நிலையில் ஒரு பால் திருமண அனுமதிக்கான நிதிமன்றத்தை நாடிய போராட்டங்களும் தொடர்கின்றன.                                                                                                              
                                                                                    பெரும் பெரும் பல்கலைகழக பட்டப்படிப்புக்களை ஏந்திய ஏகாதிபத்தியர்களுக்கு எது நாகரியம் என்று கற்றுக்கொடுக்க எம்மை அழைக்கிறார்கள்.
                                                                                                   
மேலும் படிக்க.......                                      
         ---------------------------------------------- 


மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..03

அறிஞர் அஹ்மத் தீதாத்அவர்கள் பற்றி கிடைக்கும்ஆவணச்சுறுக்கங்கள்

தொட்டால் சிவிங்கிக்கு வரலாறு, கட்டெரும்புக்கு வரலாறு, காட்டு எருமைக்கு வரலாறு, வேட்டைக்காரனுக்கு வரலாறு, வேளையில்லாதவனுக்கு வரலாறு என்று எது எதுவுக்கெல்லாம் வரலாறு எழுதவேண்டுமென்று விவரமறியா உலகிற்கு விவரம் தேவைப்படுகிறது.

சத்தியம் அசத்தியம் அதன் வேருபாடு, நாகரிகரம் அநாகரிகம் அதன் வேருபாடு, வாழ்க்கை, விவஸ்தை அதற்கு வேருபாடு என்று நெறி காட்டித்தந்தவர்கள் உலகில் பலர் மைல்கற்களாக பர்ணமிக்கிறார்கள்.
மேலும் படிக்க.........

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: