சினிமாவிலிருந்து மீள்......!

அல்ஹம்துலில்லாஹ், சினிமாத்துறைக்கும் அது சார்ந்தவர்களுக்கும் உண்மையை எடுத்துச் சொல்லுவதற்காக கடந்த சில வாரங்களாக 8 பல்வேரு தலைப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்கங்களை வாசகர் கருத்துக்களுடன் ஒரே PDF fileஆக பெற்றுக்கொள்ள dochanges@gmail.com முகவரிக்கு உங்களுடைய வேண்டுகோள்களை அனுப்பி வையுங்கள்.


1. சில்லறை விலையில் சினிமாயிஸம்


2. சினிமாக்காரர்களுக்கு ஒரு சவால்


3. சினிமாத்துறையும் கண்ணீர்கறையும்


4. சினிமாவும் சாமானியன் அனுபவமும்


5. ”மனிதனை வழிகாட்டும் மார்க்கம் சினிமாவுக்கு சீல் வைக்கிறதா?”


6. சினிமாவுக்கு எனது மகுடி....


7. கிறிஸ்தவ மதம் சினிமாவைப் போதிக்கிறதா?


8. இந்து மதம் சினிமாவை ஆதரிக்கிறதா?எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

இஸ்ஸதீன் ரிழ்வான் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

சினிமா தொடர்பான முழு ஆக்கங்களையும் கேட்டு எழுதியிருந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, கிடைக்காதவர்கள் தெரியப்படுத்தவும்.

முழுமையாக வாசிக்கும் போது கிடைக்கும் ஆலோசனைகளையும் எழுதுங்கள்.